Monday, October 5, 2020

நவராத்திரி 9 நாள் வழிபாடு எப்படி செய்வது

 

நவராத்திரி பண்டிகையை கொண்டாடும் நோக்கமே மக்கள் அனைவரும் ஒன்றே, அனைத்தும் தெய்வசக்தியின் வடிவமே என்ற உண்மையை உணர்த்துவதர்காகதான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு.



நவராத்திரி ஒன்பது நாட்கள் ஏன் கொண்டாடுபடுகிறது என்பதன் பின்னனி என்னவென்றால் துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், லட்சுமியை நடுவிலிருக்கும் 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் அவர்கள் அனைவரையும் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்குவதே ஆகும்.

லட்சுமியை வணங்கினால் பொன்பொருள்நல்ல ஒழுக்கம்உயர்ந்த பண்பாடுகள்கருணைமனிதநேயம்நல்ல சிந்தனைகள் கிடைக்கும். துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும்.மற்றும்மற்றும் சரசுவதியை வழிபட்டால் ஞானம்உயர்ந்த கல்விகலைகளில் தேர்ச்சி கிடைக்கும்.

நவராத்திரி நாட்களில் எப்படி பூஜை செய்வது என்பதை இங்கே காணலாம்…

முதல் நாள் :

வடிவம் : மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)
பூஜை: 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.
திதிபிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகைசிவப்புநிற அரளிவில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல்சுண்டல்பழம்எலுமிச்சை சாதம்தயிர் சாதம்சர்க்கரை பொங்கல்மொச்சைசுண்டைபருப்பு வடை.
ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.
பலன் : வறுமை நீங்கும்வாழ்நாள் பெருகும்.

இரண்டாம் நாள் :

வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)
பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.
திதி : துவிதியை
பூக்கள் : முல்லைதுளசிமஞ்சள்நிற கொன்றைசாமந்திநீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : புளியோதரைஎள் பாயாசம்தயிர்வடைவேர்க்கடலை சுண்டல்எள் சாதம்.
ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.
கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.
பலன் : நோய்கள் நீங்கும்உடல் ஆரோக்கியம் பெருகும்.

மூன்றாம் நாள் :

வடிவம் : வாராகி (மக்கிஷனை அழித்தவள்)
பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.
திதி : திருதியை
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டுகுங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை சர்க்கரைப் பொங்கல்காராமணி சுண்டல்.
ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி.
பலன் : தணதானியம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.

நான்காம் நாள் :

வடிவம் : மகாலட்சுமி (சிங்காசனத்தில் வெற்றி திருக்கோலம்)
பூஜை : 5 வயது சிறுமிக்கு ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி : சதுர்த்தி.
கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.
பூக்கள் : செந்தாமரைரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
நைவேத்தியம் : தயிர் சாதம்அவல் கேசரிபால் பாயாசம்கற்கண்டு பொங்கல்கதம்ப சாதம்உளுந்துவடைபட்டாணி சுண்டல்.
ராகம் : பைரவி ராகத்தில் பாடலாம்.
மாலை : கஸ்தூரி மஞ்சள்முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.
பலன் : கடன் தொல்லை தீரும்.

ஐந்தாம் நாள் :

வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)
பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி : பஞ்சமி.
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும்வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பூக்கள் : கதம்பம்மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல்கடலை பருப்பு வடைபாயாசம்தயிர் சாதம்பால் சாதம்பூம்பருப்பு சுண்டல்.
ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும்பந்துவராளி ராகமும் பாடலாம்.
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

ஆறாம் நாள் :

வடிவம் : சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்)
பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணிகாளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.
திதி : சஷ்டி.
கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.
பூக்கள் : பாரிஜாதம்விபூதிப் பச்சைசெம்பருத்திசம்பங்கிகொங்கம்.
நைவேத்தியம் : தேங்காய் சாதம்தேங்காய் பால்பாயாசம்ஆரஞ்சு பழம்மாதூளைபச்சைப்பயறு சுண்டல்கதம்ப சாதம்.
ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.
பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும்கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

ஏழாம் நாள் :

வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)
பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதிசுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.
திதி : சப்தமி
கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
பூக்கள் : தாழம்புதும்பைமல்லிகைமுல்லை.
நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம்பழ வகைகள்வெண்பொங்கல்கொண்டக்கடலை சுண்டல்பாதாம் முந்திரி பாயாசம்புட்டு.
ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.
பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

 எட்டாவது நாள் :

வடிவம் : நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)
பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.
திதி : அஷ்டமி.
கோலம் : பத்ம கோலம்
பூக்கள் : மருதோன்றிசம்பங்கி பூக்கள்வெண்தாமரைகுருவாட்சி.
நைவேத்தியம் : பால்சாதம்தேங்காய் சாதம்புளியோதரைமொச்சை சுண்டல்.
ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.
பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

ஒன்பதாம் நாள் :

வடிவம் : பரமேஸ்வரிசுபத்ராதேவி (கையில் விலபாணம்அங்குசம்சூலத்துடன் தோற்றம்)
பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்.
திதி : நவமி
கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
பூக்கள் : தாமரைமருக்கொழுந்துதுளசிவெள்ளை மலர்கள்

Bathukamma

 In Telangana, Navaratri is celebrated as in the rest of India and it ends with Dasara. During the Navaratri nights, a notable Telangana tradition involves Telugu Hindu women who produce Bathukamma for Navratri goddesses. It is an artistic flower decorations driven event, particularly using marigolds, which revere three different aspects Devi, called Tridevi.

First three days, the goddess Durga (Parvati) is revered. The next three days, the Goddess Lakshmi is worshipped. Over the last three days, locals revere the goddess of wisdom, Saraswati. In order to have all-round success in life, believers seek the blessings of all three aspects of the divine femininity, hence the nine nights of worship.

Like elsewhere in India, Ayudha Puja is observed by Telangana Hindus where weapons are maintained, decorated and worshipped. Tradesmen and farmers similarly clean up, decorate and worship their own equipment of trade



  In parts of Bihar, the goddess Durga is revered during the autumn Navaratri. In other parts, such near Sitamarhi close to Nepal border, the spring Navratri attracts a large Ramanavami fair which marks the birth of Lord Rama as well as a reverence for his wife Sita who legends place was born at Sitamarhi. It is the largest cattle trading fair, and attracts a large handicrafts market in pottery, kitchen and houseware, as well as traditional clothing. Festive performance arts and celebrations are held at the local Hindu temple dedicated to Sita, Hanuman, Durga, and Ganesha

  Navaratri and goddess worship is mentioned in the historic Sikhism literature, particularly in the Dasam Granth traditionally attributed to Guru Gobind Singh. According to Louis Fenech, the Sikhs have historically mirrored the reverence for Devi Shakthi and the worship of weapons in a manner similar to those by Shakta Hindus.     The second Guru of Sikhism, Guru Angad was an ardent devotee of goddess Durga.

  The Jains have observed the social and cultural celebrations of Navaratri with Hindus, such as the folk dances. The stavan poetry of Jainism,  "draw much of their imagery from the Garba poems" of Hinduism

 So we see a confluence of sorts when it comes to the festivities of Navarathri.... the entire country beyond religious and other considerations commemorates these 9 days in their own regional and provincial flavours,   all the while the bottom line remains that of the triumph of the good over the evil and promises of protection from apathy and despair

  We do hope you have also traveled with us through the different regions of India to witness the diversity and yet the convergence of thought and celebrations.

Golu

  Navaratri has been a historic tradition within Tamil Nadu, with Lakshmi, Saraswati and Durga goddesses the focus.  Like the rest of India, the festival has been an occasion for performance arts, particularly Hindu temple dances such as Bharatanatyam and Mohiniyattam. Major palaces, community centers, and historic temples have embedded dance halls. For example, the Padmanabhapuram Palace built about 1600 CE has had a large dance hall with intricately carved pillars, a structure entirely made of stone. This dance hall has traditionally been known as Navratri Mantapa.[64] The festivities begin with Vedic chants inaugurating the dances and other ceremonies. Other Tamil Hindu temples, such as those associated with Sri Vaishnavism, also celebrate the Navarathri festivities




   Another notable Tamil tradition is a celebration of the festival with Golu dolls (also spelled as Gollu). These include gods, goddesses, animals, birds and rural life all in a miniature design. People set up their own creative themes in their homes, called Kolu, friends and families invite each other to visit their homes to view Kolu displays, then exchange gifts and sweets.    This tradition is also found in other parts of South India such as Andhra Pradesh where it called Bommala Koluvu, and Karnataka where it is called Gombe Habba or Gombe totti.    Evidence of Gombe totti tradition as a Hindu celebration of the artisan arts goes back to at least the 14th-century Vijayanagara Empire.     In the evening of "Vijayadasami", anyone doll from the "Kolu" is symbolically put to sleep and the Kalasa is moved a bit towards North to mark the end of that year's Navaratri Kolu. The family offers a prayer of thanks, and wraps up the display.

  In temples of Tamil Nadu, Navaratri is celebrated for Devi's dwelling in each temple. The temples are decorated, ceremonial lamps are lit, and Vedic chantings are performed. Popular Tamil Nadu temples celebrating Navaratri are Madurai Meenakshi Temple, Chennai Kapaleeswarar temple, Kulasekarapattinam Devi temple, Perambur Ellaiamman temple, Srirangam Ranganathan temple and 8th century Kumari Amman temple. Priests and visitors to some of these temples wear a special yellow colored 'promise of protection' thread on their wrists, called kappu (Tamil) or raksha bandhana (Sanskrit). It is believed to symbolize a vow to the goddess and protection from the goddess against evil

Ghatasthapana

 The Navaratri celebrations vary across Maharashtra and the specific rites differ between regions even if they are called the same and dedicated to the same deity. The most common celebration begins on the first day of Navaratri with Ghatasthapana (sthapana of a ghat), which literally means "mounting of a jar". On this day, rural households mount a copper or brass jar, filled with water, upon a small heap of rice kept on a wooden stool (pat).     Additionally, with the jar, is typically placed other agriculture symbols such as turmeric root, leaves of mango tree, coconut and major staple grains (usually eight varieties). A lamp is lighted symbolizing knowledge and household prosperity, and kept alight through the nine nights of Navaratri



The family worships the pot for nine days by offering rituals and a garland of flowers, leaves, fruits, dry-fruits, etc. with a naivedya, and water is offered in order to get the seeds sprouted. Some families also celebrate Kali pujan on days 1 and 2, Laxmi pujan on days 3, 4, 5 and Saraswati puja on days 6, 7, 8, 9 along with Ghatasthapana. On the eighth day, a "Yajna" or "Hom" is performed in the name of Goddess Durga. On ninth day, the Ghat puja is performed and the Ghat is dismantled after taking off the sprouted leaves of the grains. In many families, a woman from Matang community is called and offered food and blessings are sought from her. She is considered as a form of the Goddess "Matangi"

The Goddess Lalita is worshipped on the fifth day of the festival. On the ninth day or Khande Navami of the festival, men participate in worshipping all kinds of tools, weapons, vehicles and productive instruments.

Dasara

   In Karnataka, Navaratri is observed by lighting up Hindu temples, cultural sites, and my regal processions. It is locally called Dasara and it is the state festival (Nadahabba) of Karnataka. Of the many celebrations, the Mysuru Dasara is a major one and is popular for its festivities.



The contemporary Dasara festivities at Mysore are credited to the efforts of King Raja Wodeyar I in 1610. On the ninth day of Dasara, called Mahanavami, the royal sword is worshipped and is taken on a procession of decorated elephants and horses. The day after Navratri, on the Vijayadashami day, the traditional Dasara procession is held on the streets of Mysore. An image of the Goddess Chamundeshwari is placed on a golden saddle (hauda) on the back of a decorated elephant and taken on a procession, accompanied by tableaux, dance groups, music bands, decorated elephants, horses and camels.

Ayudha Puja is dedicated to the Saraswati goddess, on the ninth day of Dasara, where military personnel upkeeps their weapons and families upkeep their tools of livelihood, both offering a prayer to Saraswati as well as Parvati and Lakshmi. Another Navaratri tradition in Karnataka has been decorating a part of one's home with art dolls called Gombe or Bombe, similar to the Golu dolls of Tamil Nadu. An art-themed Gaarudi Gombe, featuring folk dances that incorporate these dolls, is also a part of the celebration. 

Garba and Dandiya

 Navaratri in Gujarat is one of the state's main festivals. The traditional celebrations includes fasting for a day, or partially each of the nine days such as by not eating grains or just taking liquid foods, in remembrance of one of nine aspects of Shakti goddess. The prayers are dedicated to a symbolic clay pot called garbo, as a remembrance of womb of the family and universe. The clay pot is lit, and this is believed to represent the one Atman (soul, self)



In Gujarat and nearby Hindu communities such as in Malwa, the garbo significance is celebrated through performance arts on all nine days. The most visible is group dances from villages to towns called Garba accompanied by live orchestra, seasonal raga or devotional songs. It is a folk dance, where people of different background and skills join and form concentric circles. The circles can grow or shrink, reaching sizes of 100s, sometimes 1000s of people, dancing and clapping in circular moves, in their traditional costumes, at the same time. The Garba dance sometimes deploys dandiyas (sticks), coordinated movements and striking of sticks between the dancers, and teasing between the genders. Post dancing, the group and the audience socialize and feast together. Regionally, the same thematic celebration of community songs, music and dances on Navaratri is called Garbi or Garabi.

Monday, September 28, 2020

Ramlila

   In North India, Navaratri is marked by the numerous Ramlila events, where episodes from the story of Rama and Ravana are enacted by teams of artists in rural and urban centers, inside temples or in temporarily constructed stages. This Hindu tradition of festive performance arts was inscribed by UNESCO as one of the "Intangible Cultural Heritage of Humanity" in 2008. The festivities, states UNESCO, include songs, narration, recital and dialogue based on the Hindu text Ramacharitmanas by Tulsidas. It is particularly notable in historically important Hindu cities of Ayodhya, Varanasi, Vrindavan, Almora, Satna and Madhubani – cities in Uttar Pradesh, Uttarakhand, Bihar and Madhya Pradesh



The festival and dramatic enactment of the virtues versus vices-filled story is organized by communities in hundreds of small villages and towns, attracting a mix of audience from different social, gender and economic backgrounds. In many parts, the audience and villagers join in and participate spontaneously, some helping the artists, others helping with stage set up, create make-up, effigies and lights

The most famous Navaratri festival is organized at Katra in Jammu Province. It is an annual event promoted by Directorate of Tourism, Jammu and Shri Mata Vaishno Deviji Shrine Board. Hundreds of thousands of devotees pay their attendance at Katra for the festival.

Navaratri has historically been a prominent ritual festival for kings and military of a kingdom. At the end of the Navratri, comes Dussehra, where the effigies of Ravana, Kumbhakarna, and Meghanada are burnt to celebrate the victory of good over evil forces on Vijayadashami.

Durga Puja

   Navaratri is celebrated as the Durga Puja festival in West Bengal. It is the most important annual festival to Bengali Hindus and a major social and public event in eastern and northeastern states of India, where it dominates the religious life. The occasion is celebrated with thousands of temporary stages called pandals are built in community squares, roadside shrines and large Durga temples in West Bengal, Odisha, Jharkhand, Bihar, eastern Nepal, Assam, Tripura and nearby regions. It is also observed by some Shakta Hindus as a private, home-based festival. Durga Puja festival marks the battle of goddess Durga with the shape-shifting, deceptive and powerful buffalo demon Mahishasura, and her emerging victorious



The last five days of Navratri mark the popular practices during Durga Puja. The festival begins with Mahalaya, a day where Shakta Hindus remember the loved ones who have died, as well the advent of the warrior goddess Durga. The next most significant day of Durga Puja celebrations is the sixth day, called Shashthi where the local community welcomes the goddess Durga Devi and festive celebrations are inaugurated. On the seventh day (Saptami), eighth (Ashtami) and ninth (Navami), Durga along with Lakshmi, Saraswati, Ganesha, and Kartikeya are revered and these days mark the main Puja (worship) with the recitation of the scriptures, the legends of Durga in Devi Mahatmya and social visits by families to elaborately decorated and lighted up temples and pandals (theatre like stages). After the nine nights, on the tenth day called Vijayadashami, a great procession is held where the clay statues are ceremoniously walked to a river or ocean coast for a solemn goodbye to Durga. Many mark their faces with vermilion or dress in something red. It is an emotional day for some devotees, and the congregation sings emotional goodbye songs. After the procession, Hindus distribute sweets and gifts, visit their friends and family members.


Sunday, September 20, 2020

Flavours of Navaratri

 

Navaratri, which literally means 'nine nights', is one of the most significant Hindu festivals of India celebrated in the Hindu calendar month of Ashvin, Sharada Navaratri, which usually falls during the months of September and October. The festival, which is dedicated to Goddess Durga, marks the celebration of Durga's victory over the demon, Mahishasura. The nine forms/avatars of Goddess Durga, called the Navadurga, are worshipped during Navaratri. The festival ends with the Dussehra, also called Vijayadasami, on the 10th day, and it marks the triumph of good over evil.

Shailaputri, Brahmacharini, Chandraghanta, Kushmanda, Skandamata, Katyayani, Kalaratri, Mahagauri, and Siddhidatri are the nine forms of Goddess Durga worshipped during these nine days. Exploiting the boon that was granted to him and made him invincible, demon Mahishasura waged wars against devas for days. The infuriated devas fused together their combined powers into Durga and made her invincible. Blessed with ten hands and a different weapon for each hand, Durga waged a fierce war with Mahishasura and eventually conquered him, thereby ending the rule of Asuras. Henceforth, she came to be known as Mahishasuramardini.


The auspicious occasion is celebrated across the country, with each state following their unique tradition to commemorate the festival. Navaratri is celebrated across Gujarat, West Bengal, Kerala, Kashmir, Mysore, and Tamil Nadu, with the Garba in Gujarat and the Durga Puja in West Bengal being the high spots. In the northern parts of the country, Dussehra is associated with Ram Lila, which celebrates the victory of Lord Rama over the demon Ravana, whose effigies are burned on the 10th day. This year, Navaratri begins on October 17 and ends on October 25, and the 10th day, October 25, marks Vijayadashami/Dussehra.


Thursday, August 20, 2020

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் (Vinayagar Agaval) பாடல் வரிகள்

 விநாயகர் அகவல் என்பது இந்து தெய்வமான விநாயகர் பக்தி கவிதை. இது தமிழ் கவிஞர் ஔவையார் அருளிய வாழ்வை வளமாக்கும் கவிதை. துன்பங்களில் இருந்து விடுபட இந்த அகவலை தினமும் சொல்லி வரலாம். இந்து ஆன்மீக நம்பிக்கை மற்றும் நடைமுறை பற்றிய அகவலின் விளக்கத்தையும், போதனைகளின் அம்சங்களையும் விளக்குகிறது.

Song Link - Vinayagar Agaval 🎶













         விநாயகர் அகவல் பாடல் வரிகள்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் 

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் 

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 
 
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே