என்றுமே Top Star PRASHANTH

 
கதாநாயகன் நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவின் Top Star -ஆக இருந்தவர். ஏப்ரல் 6 ம் தேதி 1973 - ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனராக இருந்த தியாகராஜனுக்கு மகனாக பிறந்தார். முதலில் பிரசாந்தை மருத்துவராக ஆசைப்பட்டார் அவருடைய தந்தை தியாகராஜன்.  பள்ளி படிப்பை முடித்த உடனே பிரசாந்த்திற்கு சினிமா வாய்ப்பு வரவே பிராசாந்தின் தந்தை தியாகராஜனும் அதற்கு சரி என்று சம்மதித்தார். பிரசாந்த்திற்கு 17 வயது இருக்கும் போது வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். பின்பு 1992 ம் ஆண்டு பிரசாந்தின் வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இருந்தது அந்த வருடத்தில் வெளிவந்த வண்ண வண்ண பூக்கள் மற்றும் செம்பருத்தி என்ற இரண்டு படங்களும் மிகப் பெரிய வெற்றி படங்களாக அமைந்தன.பின்பு 1998 ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த Jeans திரைப்படம் நடிகர் பிரசாத்த் அவர்களின் வாழ்க்கையில் அடுத்த மைல் கல்லாக அமைந்தது. அதை தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினால் ,காதல் கவிதை ,ஜோடி ,பார்த்தேன் ரசித்தேன் ,பிரியாத வரம் வேண்டும் போன்ற பல்வேறு வெற்றி படங்களில் நடித்தார். சிறந்த கதாநாயகனுக்கான விருது மற்றும் கலைமாமணி விருது போன்ற பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

சினிமா மட்டும் இல்லாது Business -லிலும் நிறைய ஆர்வம் உடையவராக இருந்துள்ளார் நடிகர் பிரசாந்த். சென்னை T.Nagar -ல் PRASHANTH GOLD TOWER என்ற பேரங்காடி அவருக்கு சொந்தமாக உள்ளது அதில் Joy Alukkas போன்ற பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றனர். அவர் இன்றும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் தமிழ் ,தெலுங்கு உலகில் நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி பிரசாந்த் கதாநாயகனாக நடித்து அந்தகன் என்னும் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
Top Star Prasanth Best Songs 
============================

Kadhal Kaditham 

Movie : Jodi

Music : AR. Rahman

Singers : Unni Menon, Janaki


Endhan Uyir Thozhiyae 

Movie : Winner

Music : Yuvan Shankar Raja

Singers : Udit Narayan


Ennakenna Erkanave

Movie : Parthein Rasithein

Music : Bharathwaj

Singers : Unnikrishnan, Harini


Salomiya 

Movie : Kannedhirae Thondrinal

Music : Deva

Singers : Deva


Neeyirundhal Naan Iruppen Music : Deva

Singers : Hariharan


Idam Tharuvaya 

Movie : Appu

Music : Deva

Singers: Unnikrishnan, Pop Shalini


En Manathai 

Movie : Kalloori Vaasal

Music : Deva

Singers : Hariharan, Anuradha Sriram


Chinna Ponnuthaan 

Movie : Vaigasi Porandhachu

Music : Deva

Singers : Mano, Chitra


Udal Thazhuva 

Movie : Kanmani

Music : Illayaraja

Singers : Mano, Minmini


Nijama Nijama 

Movie : Virumbukiren

Music by Deva

Singers Sadhana Sargam, Tippu
Comments